ப.ஜா.க மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

07 November 2025

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில்  கோவை கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...


செய்தியாளர் மேட்டுப்பாளையம் S.அம்பிகா