100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் மற்றும் புதிய சட்ட விதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்...

24 December 2025

100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் மற்றும் புதிய சட்ட விதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்... 


கள்ளக்குறிச்சி மாவட்டம் 
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் மற்றும் புதிய சட்ட விதிகளை கண்டித்து எம்எல்ஏ மணிக்கணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஒன்றிய செயலாளர்கள் வசந்த்வேல், முருகன், ஒன்றிய சேர்மன் சாந்தி இளங்கோவன், திமுக மாவட்ட பொருளாளர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு சிபிஎம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, சிபிஐ வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்...


இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்