குமரி: சென்னையில் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கு நாகர்கோவிலில் நடைபெற்றது.

04 December 2025

சென்னையில் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கு நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்தப் பயிலரங்கில் அரசின் நலத்திட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் சீரமைப்பு நடவடிக்கைகள், துறை சார்ந்த வளர்ச்சி, வேளாண் ஏற்றுமதி மற்றும் கடல்சார் கொள்கைகள் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து துறைசார்ந்த நிபுணர்கள் உரையாற்றினர். இதில் கலந்து கொண்ட 80 ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.