கன்னியாகுமரி பிறஸ் கிளப் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது நடைபெற்றது

25 November 2025

கன்னியாகுமரி பிறஸ் கிளப் அலுவலக திறப்பு விழா இன்று கன்னியாகுமரி ரயில் நிலையம் எதிரில் நடைபெற்றது  முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்து சிறப்பித்தார் இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் பத்திரிக்கை துறையினர் கலந்து கொண்டனர்.