போதை ஒழிப்பு பிரச்சாரம்.

05 November 2025

திருப்பூர் மாவட்டம் ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH)பள்ளிவாசலின்
கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 16-11-25. அன்று காலை 7 மணி முதல் 9 மணிவரை திருப்பூர் 
ரயில் நிலையம் அருகில் ஸ்டால் அமைத்து 
போதை ஒழிப்பே சமூக பாதுகாப்பு சிந்திபவர்களுக்காக என்ற தலைப் பில் பொதுமக்களிடையே நோட் டீஸ் வினியோகம் செய்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் பெருவாரியான மக்கள் ஆவலோடு நோட்டிஸை பெற்றுசென்றனர் 


மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்