முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

04 December 2025

தமிழக அரசியலில் அதிமுகவின் தமிழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் பக்கத்தில் இருந்து முன்னாள் முதலமைச்சர் செங்கோட்டையன்  அடிப்படை கட்சியின் அடிப்படை உறுப்பினர்ல இருந்து நீக்கினார்.இதனால் இருவருக்கும் இடையே பனிப்போர் இடித்து வந்தது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கோட்டையனுக்கு துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்பு சூழ்ச்சி முறையில் 24 மணி நேரமும் போலீசு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 50 ஆண்டு கால அரசியல் பயணத்தில் கட்சியில் இருந்த அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால்   செங்கோட்டையனுக்கு மன உளைச்சலில் தான் ரசித்து வந்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.  பிறகு தமிழக வெற்றி கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைத்துக் கொண்டார். இத்தனை நாட்களாக பாதுகாப்புக்காக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இந்நிலையில் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட அந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது..


---PS Parthi