திண்டுக்கல் ஆத்தூர் நா. த. க வினர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு புகழ் வணக்கம்

30 October 2025

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர். முனைவர். சைமன் ஜஸ்டின் தலைமையில் சின்னாளபட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் அப்போது நா.த.க மாநில, மாவட்ட, நிர்வாகிகள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர். 


நிருபர். த. பிரபாகரன் . 
திண்டுக்கல் மாவட்டம்.