கன்னியாகுமரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
27 November 2025
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாள் விழா கன்னியாகுமரி அண்ணா சிலை முன் நகராட்சி தலைவரும், பேரூர் திமுக செயலாளருமான குமரி ஸ்டீபன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 49 கிலோ கேக் வெட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நகராட்சி கவுன்சிலர்கள் பூலோகராஜா, ஆட்லின், இக்பால், சகாய சர்ஜினாள், ராயப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் எம்.ஹெச்.நிசார், நகர இளைஞரணி செயலாளர் சின்ன முட்டம் ஷ்யாம், நகர திமுக துணை செயலாளர் ரெஞ்சித் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.