முகப்பு குமரி:டாஸ்மார்க் கடையை மாற்ற மதுரை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்
கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் வழிபாட்டுத் தலம், அரசு பள்ளி கூடம் அருகில் இயங்கும் டாஸ்மார்க் கடையை மாற்ற மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் இதுவரை மாற்ற முன் வரவில்லை எனவும் இது தொடர்பாக நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் குமரி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆன்ஸி சோபா ராணி தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.