குமரி:கல் குவாரிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு
05 November 2025
குமரி மாவட்டம் வலியாற்றுமுகம் பகுதிகளில் உள்ள குவாரிகளில் SP ஸ்டாலின் திடீர் ஆய்வு
முறையான விதிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கி வருவது ஆய்வில்தெரியவந்துள்ளதாகவும்,குவாரியை மூட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.