மதுபானம் கடத்தல் இருவர் கைது
23 October 2025
மதுபானம் கடத்தல் இருவர் கைது.
விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், சிறுவந்தாடு சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ,
புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்த சரக்கு வாகனத்தை தடுத்து சோதனை செய்தனர்.
இதில் புதுச்சேரி குமரகுரு (43), கடலூர் சிலம்பரசன் (38), ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்த மதுபானங்களை பரிமுதல் செய்து
அவர்களை சிறையிலடைத்தனர்.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்