திருப்பூர்; சுரங்கப்பாதை பணி நடைபெறுவதால் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் சிரமங்களைத் தவிர்க்க போக்குவரத்து காவல்துறையினரால் வைக்கப்படுள்ள அறிவுப்புகளை சரியாக கடைபித்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பூர் செய்தியாளர்:
மா.ஜாபர் அலி