பாரத பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். நிலையில் நேற்று அங்கு நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். இன்று பிரதமர் மோடி தென்னாபிரிக்கா அதிபர் சீரில் ரமபோசாவை சந்தித்தார். சந்திப்பின்போது இருநாட்டு உறவு வர்த்தக முதலீடு தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாடு திரும்புகிறார்...