அன்புமணி தனிக் கட்சி தொடங்கட்டும்!' - ராமதாஸ்
06 November 2025
அன்புமணி தனிக் கட்சி தொடங்கட்டும்!' - ராமதாஸ்
விழுப்புரம்: தைலாபுரத்தில் இன்று (நவ.6) செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 'இனி அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி உடன் எந்த சம்பந்தமும் இல்லை. அன்புமணி தனிக்கட்சி தொடங்கலாம் அதற்கான பெயரையும் நானே வைத்து தருகிறேன்' என்று ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்