என்னை நடைபிணமாக்கி விட்டு கட்சியை வளர்க்க நடைபயணமா?
13 June 2025
என்னை நடைபிணமாக்கி விட்டு கட்சியை வளர்க்க நடைபயணமா?
மருத்துவர் இராமதாசு மகன் மீது குற்றச்சாட்டு!
அன்புமணி கட்சியை வைத்து பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார். என்னை குலசாமி என்று சொல்லிக்கொண்டு என் நெஞ்சில் குத்துகிறார்.
என்னை நடைபிணமாக்கி விட்டு கட்சியை வளர்க்க நடைபயணம் செல்ல இருப்பதாக நாடகமாடுகிறார்- அன்புமணி.
தைலாபுரம் தோட்டத்திலே எனக்குத் தெரியாமலே பாஜக-விற்கு விருந்து வைத்தவர் அன்புமணி! என தனது மகன் அன்புமணி மீது பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு சரமாரியாக குற்றம் சாட்டினார்.