நாம் அனைவருமே நன்கு அறிந்த பிஸ்தா பருப்பில் அதிக அளவிலான ன ஊட்டச்சத்துக்கள் நிறைவு நிறைந்துள்ளன. குறிப்பாக பிஸ்தாவில் அதிக அளவு வைட்டமின் பி6 சத்து நிறைந்துள்ளது. இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. மேலும் உடலில் செல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களையும் தரும் வல்லமை வாய்ந்தது. இந்த பிஸ்தா மேலும் இது ரத்த நாளங்களை பாதுகாத்து இதய நோய் வராமல் தடுக்கும் தன்மை வாய்ந்தது என ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார்.