அடிப்படை வசதிகோரி மனு

28 October 2025

அடிப்படை வசதிகோரி மனு


விழுப்புரம் மாவட்டம் கானை ஊராட்சி ஒன்றியம் கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் கிராமத்தில் தெருவிளக்கு,சாலை வசதி,போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை எனவும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டால் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் அலட்சியம் செய்வதாகவும் கூறி பத்துக்கும்  மேற்பட்ட இளைஞர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் ஊருக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தரக்கூடிய கோரிக்கை மனு அளித்தனர்.