காட்டமன்னார்கோயில் அதிகாரிகள் மூதாட்டி உயிரை எமன் போன்று செயல்பட்டு பிரம்மனாக உயிர் கொடுத்து மீண்டும் மறுசுழற்சியில் உதவித்தொகை
24 November 2025
காட்டமன்னார்கோயில் அதிகாரிகள் மூதாட்டி உயிரை எமன் போன்று செயல்பட்டு பிரம்மனாக உயிர் கொடுத்து மீண்டும் மறுசுழற்சியில் உதவித்தொகை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி மேல தெருவில் வசிக்கும் இராஜாமணி அம்மாள் மூதாட்டி வயது என்பது இவர் முதியோர் உதவித் தொகை பெற்று வந்த நிலையில் திடீரென்று நின்ற முதியோர் உதவித் தொகை ஒரு வருடத்திற்கு மேல் வராமல் உள்ளது
இதற்கு ஏன் வரவில்லை என்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு அந்த மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டார் எனக் கூறியுள்ளனர் இதணையடுத்து
இதன் காரணமாக அதிகாரிகள் உடனடியாக அந்த மூதாட்டிக்கு உயிர் கொடுத்து விட்டோம் என்று கூறியுள்ளனர்
எமன் போன்று உயிரை எடுத்தும் பிரம்மா போன்று மீண்டும் உயிர் கொடுத்த காட்டுமன்னார்கோயில் அதிகாரிகள் செயல் பாராட்ட தக்கது தான்
தற்போது இதுவரை மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை வராமல் நிறுத்தப்பட்டுள்ளது
கொற்றவை செய்திகளுக்காக செய்தியாளர் P ஜெகதீசன்