மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு.

04 February 2026

ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு.

திருவள்ளூர் மாவட்டம்,சுண்ணாம்புக்குளம் கிராமம் மற்றும் ஒபசமுத்திரம் கிராமம்
மக்களுக்கு.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறி விழிப்புணர்வுக்கு நடமாடும்  செயல்விளக்க வாகனம்.
மக்களுக்கு ஒரு விழ்ப்புணர்வு முன்னோடம்.

செய்தியாளர்
கொற்றவை நியூஸ்
வினோத்.R
கும்மிடிப்பூண்டி .