58 ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி கழகப் பொது செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி ஆணைகினங்க கழக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி.உதயகுமார் MSW MLA தலைமையில் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், உசிலம்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் P. நீதிபதி M.A,ExMla மற்றும் கழக நிர்வாகிகளும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தனர்.