விதைத்தது அன்று...... விருச்சிமாய் இன்று ……
1952-ம்ஆண்டு பாப்பாரப்பட்டி என்ற கிராமத்தில் கைத்தறியில் தொடங்கியது ஸ்ரீ கிருஷ்ணா சில்க்ஸ் & நிறுவனத்தின் பயணம் பாலக்கோடு, தர்மபுரி , கிருஷ்ணகிரி , திருப்பத்தூரை
தொடர்ந்து ஐந்தாவது தலைமுறையில் ஆனந்தகிரி மாநகரம் ஆத்தூரில் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமைநேரம் காலை 9.00 மணிக்குமேல் திறப்பு விழா நடைபெறுகிறது.