பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய செயல் தலைவர் ஜே பி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் தற்போது நிதின் நபின் புதிய தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பீகாரில் அமைச்சராக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....