3 வயது குழந்தை மரணம் தாய் வெறி செயல்

25 November 2025

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த அமீர் பாஷா ஹோட்டல் தொழிலாளி இவருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தை இந்த நிலையில் (இன்று நவம்பர் 25 மதியம்) ஒரு மணி அளவில் தனது 3-வது இரண்டு மாத பெண் குழந்தையை தாய் ஆசலிய தஸ்வின் வயது (33) என்பவர் தண்ணீர் தொட்டியில் கொலை செய்து வீசி உள்ளார். பின்னர் நாடகம் ஆடி உள்ளார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .