முகப்பு குமரன் கோயில் கும்பாபிஷேகம் நாகூர் சித்தீக் அறக்கட்டளை சார்பாக பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.
3.11.2025 நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் அமைந்துள்ள குமரன் கோயில் கும்பாபிஷேகம் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது அது சமயம் நாகூர் சித்தீக் அறக்கட்டளை சார்பாக பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. நாகூர் சித்தீக் அறக்கட்டளை நிர்வாகிகள் MMA. சித்திக் ஆஷிக் டிரேடர்ஸ்G. முஹம்மத் அலி N. P. S. பாலகிருஷ்ணன் பாலமுரளி ராமசாமி ஆகியோர்கள் கலந்து கலந்து கொண்டனர.
மதம் கடந்த இந்த சேவை அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.