இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் - இந்தியா

04 May 2021

இந்தியாவில் புதிதாக  3,57, 229 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு;  3,20,289 பேர் குணமடைந்து வீடு திரும்பினார், 3,449 பேர் உயிரிழந்துள்ளனர்

மொத்த பாதிப்பு: 2,02,82,833
இதுவரை குணமடைந்தோர்: 1,66,13,292
மொத்த இறப்பு: 2,22,408     
சிகிச்சையில் உள்ளோர்: 34,47,133 : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இதுவரை தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 15,89,32,921.