இந்தியாவில் இனறு புதிய பாதிப்பு‌ 94,052; இறப்பு 6,148 பேர்!

10 June 2021


இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 94,052 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 1,51,367 பேர் குணமடைந்தோர்; 6148 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இதுவரை மொத்த பாதிப்பு: 2,91,83,121
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 2,76,55,493
மொத்த இறப்பு: 3,59,676
சிகிச்சையில் உள்ளோர் : 11,67,952

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 23,90,58,360