முகப்பு நாகப்பட்டினம் குமரன் கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு நாகூர் சித்தீக் அறக்கட்டளை சார்பாக பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கியது
நாகப்பட்டினம் தெற்கு வீதியில் அமைந்துள்ள குமரன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை மணி10.30. நடைபெற்றது அது சமயம் நாகூர் சித்தீக் அறக்கட்டளை சார்பாக பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யப்பட்டது அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்