 
	 
								469 ஆம் ஆண்டு நாகூர் கந்தூரி சிங்கப்பூர் கொடி மௌலது நிகழ்ச்சி நாகப்பட்டினம் செம்மாறை கடை தெரு ஹாஜி வாப்பு கண்டு மரைக்கார் இல்லத்தில் நடைபெற்றது அது சமயம் வேளாங்கண்ணி அருள் தந்தை ஆரோக்கியசாமி அடிகளார் நாகை நகர மன்ற தலைவர் இரா மாரிமுத்து மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நாகப்பட்டினம் ஜமாத் தலைவர் மற்றும் ஜமாத் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்