தமிழக அரசு மடிக்கணினி திட்டம், ஒப்பந்தம் ஆணை பிறப்பித்து உள்ளது.
HP DELL ACER ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு.
ஒப்பந்த ஆணை வழங்கியுள்ளது.
20 லட்சம் மடிக்கணிகளை ரூ.2000 கோடியில் கொள்முதல் 
செய்வதற்கான டெண்டர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
கொற்றவை நியூஸ் 
திருப்பத்தூர் ரிப்போர்ட்டர் 
M.விஜய்