விழுப்புரம்: காதலனுடன் கணவருக்கு ஸ்கெட்ச்!
11 November 2025
விழுப்புரம்: காதலனுடன் கணவருக்கு ஸ்கெட்ச்!
கடந்த 2023 ஆம் ஆண்டு செஞ்சி அருகே முடையூர் ஆற்றுப்பாலத்தில் சத்யராஜ் என்பவரை அடித்து கொலை செய்ய முயற்சித்த அவரது மனைவி சசிகலா ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்த சசிகலாவின் காதலர் ஜானகிராமன் ஆகியோர் சேர்ந்து தங்கள் காதலுக்கு இடையூறாக இருப்பதாக சத்தியராஜ் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்