விழுப்புரம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழுப்புரம் எம்.பி வலியுறுத்தல்.

23 October 2025

விழுப்புரம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழுப்புரம் எம்.பி வலியுறுத்தல்.


விழுப்புரம் மாவட்டத்திற்கு பருவ மழைக்கான கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசிடம் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுமின்றி சாத்தனூர் அணையில் நீர் திறக்கப்பட்டதால் பெருமளவு சேதம் ஏற்பட்டது.
அவற்றைப் போன்று அல்லாமல் தகுந்த முன் எச்சரிக்கையோடு பருவ மழையை கையாள வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


-செய்தியாளர்.
ஆ.ஆகாஷ், விழுப்புரம்