ரஷ்ய அதிபர் வீடு தாக்குதல் கவலை அளிக்கிறது: பிரதமர் மோடி

30 December 2025

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 1405 ஆவது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் அதிகார பூர்வ வீடு மீது உக்ரைன் நேற்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. 

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பிரதமர் மோடி இது குறித்து தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் ரஷ்ய அதிபர் புதன் வீடு மீதான தாக்குதல் கவலை அளப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மோ மோதலை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ள மோடி அனைத்து தரப்பு மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்...