*மழைநீர் வடிகால் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ*

19 November 2025

*மழைநீர் வடிகால் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ*


விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணன் விழுப்புரம் நகரம், VGP நகரில், மழைநீர் வடிகால் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் பொதுக்குழு உறுப்பினர் TNJ.சம்பத், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கபாலி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் இரா.கேசவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர் 
ஆ.ஆகாஷ், விழுப்புரம்