வாக்காளர் சிறப்பு திருத்த ஆலோசனை கூட்டம்

07 November 2025

தாந்தோணி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோயம்பள்ளி K.பாஸ்கரன் தலைமையில் கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதி மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் BLA - 2 பொறுப்பாளர்களுக்கான
( வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்) தொடர்பான ஆலோசனை கூட்டம் தாந்தோணி மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,  ஒன்றிய நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் BLA - 2  பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் -சித்ரா சுரேஷ்