மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தலைமையில் மாமல்லபுரம் பகுதியில் இன்று காலை என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரூர் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ சிவகாமி சுந்தரி அவர்கள் கலந்து கொண்டார். அவருடன் சேர்ந்து 500க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.