கரூர் மாவட்டம், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டம் கோயம்பள்ளி, செல்லிபாளையம் VSB பாய்ஸ் மற்றும் முத்தமிழ் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக நடத்தும் மாபெரும் இரண்டாம் ஆண்டு கபடி போட்டி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி முன்னிலை வகிக்கிறார். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.