கரூர் மாவட்டம் - 23.10.2025 கரூர் மாநகராட்சி 23-வது வார்டு, கோட்டையண்ணன் கோவில் தெருவில் வசிக்கும் சுந்தரம் பைனான்ஸ் .S.அருள்ஆனந்த் சாலை
விபத்தில் அகால மரணமடைந்தார்,சிகிச்சையின்போது அவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்தார் என்ற செய்தியறிந்து ,முன்னாள்அமைச்சர்,கரூர்மாவட்டக் கழக செயலாளர் M.R.விஜயபாஸ்கர் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் நேரில் சென்று அவருடைய உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல்கூறி தனது இரங்கலை தெரிவித்தார்!
செய்தியாளர்-
S.சித்ரா சுரேஷ்