தீபாவளி பரிசு வழங்கிய செந்தில் பாலாஜி

18 October 2025

கரூர் மாவட்ட திமுக செயலாளர், மேற்கு மண்டல பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான . செந்தில் பாலாஜி  இன்று காலை கரூர் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று தீபாவளி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர், கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.