ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு க ஸ்டாலின்!

05 May 2021

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின் 

எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின் 

ஆட்சியமைக்க உரிமை கோரியதையடுத்து ஆளுநர் அழைப்பு விடுத்ததும் நாளை மறுதினம் முதலமைச்சராக பதவியேற்பார் மு.க.ஸ்டாலின்  

தமிழக தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும், மு.க.ஸ்டாலின் ஆட்சியமைக்க மாலைக்குள் அழைப்பு விடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார் - ஆர்.எஸ்.பாரதி 

திமுக மட்டும் 125 தொகுதிகளிலும் வெற்றி