Accident

03 December 2025

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் காயமடைந்து காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் KR. பெரியகருப்பன்  போக்குவரத்துத்துறை அமைச்சர் S. S. சிவசங்கர்  , காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.