அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் விழுப்புரத்தில் ஆய்வு கூட்டம்
12 November 2025
அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் விழுப்புரத்தில் ஆய்வு கூட்டம்
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் கடலூர் மணடல ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். வணிகவரி பத்திர பதிவுத்துறை சார்பாக பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டது.
செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்