திறன் தமிழ்நாடு மற்றும் வெற்றி நிச்சயம் சார்பில் மருத்துவ படிப்புகள்

12 November 2025

திறன் தமிழ்நாடு மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. 

Courses 
1. Anaesthesia technician 
2. Theatre technician 
3. Emergency care a technician
4. Dialysis technician
5. Orthopaedic technician 
6. ECG treadmill technician
7. Respiratory t Therapy Technician 
8. Cardio sonography technician
9. EEG/ EMG technician 
10. Psychiatric support worker 
11. Multipurpose hospital worker 
12. Medical record technician 
13. Home healthcare

வயது: 17 Minimum 
வருடம்: 1 Year
படிப்பு 10th/12th pass (Science Background)
Stipend: up to 24,000

மேலே குறிப்பிட்டுள்ள மருத்துவ படிப்பை படிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.‌ 


திரு.ஜெயச்சந்திரன்: CO 8344923834
திருமதி.வினோதா: CDO 9715194831