விழுப்புரம் மாவட்டம் மணமண்டி ரவுண்டானா அருகில் கிங்ஸ் பேக்கரி இயங்கி வருகிறது இதன் பொறுப்பாளரான முருகாசியை முன்பகை காரணமாக,
தமிழ்நாடு அரசு தேசிய முற்போக்கு திராவிட கழக தொழிற்சங்கம் மற்றும் விழுப்புரம் கள்ளக்குறிச்சி போக்குவரத்து விரைவு மண்டலம் தலைவர் முருகதாஸ், திருக்கோவிலூர் திமுக தொழிற்சங்க நிர்வாகி ரகுநாதன் என்பவரும், உடன் 10 பேர் சேர்ந்து முருகாசியை முன்விரோதம் காரணமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை தேமுதிக நிர்வாகிகள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.