விழுப்புரம்: தகராறு செய்த இளைஞர் மீது குண்டாஸ்!
10 November 2025
விழுப்புரம்: தகராறு செய்த இளைஞர் மீது குண்டாஸ்!
விழுப்புரம்: விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீடூர் அணை பகுதியில் கடந்த மாதம் 14ஆம் தேதி ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களை தாக்கிய வீடூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன்
பரிந்துரையின் பேரில் நேற்று(நவ.9) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்