#பக்தர்களே உஷார்.
#தஞ்சைபெரியகோவிலில் மாபெரும் மோசடி..
தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானதிற்கு போக வேண்டிய அபிஷேக கட்டணம் தனிநபரின் gpay மூலம் தனி நபரின் கணக்கில்.. தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களிடம் அபிஷேகம் செய்வதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு ரசீது வழங்காமல் போட்டோ வீடியோ அனுப்புவதாகவும் பார்சளில் பிரசாதம் அனுப்புவதாகவும் கூறி பல வெளியூர் பக்தர்களை ஏமாற்றி நூதன மோசடியில் ஈடுப்பட்ட தேவஸ்தான ஊழியர்கள் மீதும் இதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் மீதும் #தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றனர்.