குமரி: சாலை சீர் செய்யப்படதாதல் வாழை நடும் போராட்டம்

23 October 2025

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் - அருமனை சாலையில் ஆற்றூர் பேரூராட்சிக்குட்பட்ட முள்ளுவிளை பகுதியில் சாலையை சீர் செய்யாத பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து  வாழை நடும் போராட்டத்தை பொதுமக்கள் நடத்தினர்.

செய்தியாளர்
R. அஸ்வின்