Test

19 November 2024

Test News மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் - பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited - BSNL) நிறுவனமானது, தமிழ்நாட்டில் இருக்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், மற்ற டெலிகாம் கஸ்டமர்களும் மூக்கில் விரல் வைக்க செய்யும்படியான லைவ் டிவி சேவை (Live TV Service) களமிறக்கி இருக்கிறது. கேபிள் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ் இல்லாமலேயே இலவசமாக சேவையை வழங்க தொடங்கிவிட்டது. இந்த ஐஎப்டிவி (IFTV) சேவைக்கு இன்டர்நெட் தேவையில்லை

கேபிள் டிவி இல்ல.. செட்-டாப் பாக்ஸ் இல்ல.. BSNL-க்கு இலவச TV சேவை.. 500 டிவி சேனல்.. ஓடிடி ஆப்களும் இருக்கு!