காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு நிலவு வருகிறது. நேற்று உயரமான மலைப்பகுதிகளில் இரவு முழுவதும் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதன்படி புல்வாமா பகுதியில் வெப்பநிலை மைனஸ் 2.7 டிகிரி செல்சியஸ் ஆக காணப்பட்டது.
மேலும் அமர்நாத் யாத்திரையின் முகாம்களான பகல்காமில் மைனஸ் 2.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் கடுமையான குளிர்ந்த சூழல் உருவாகியுள்ளது. இந்த பனிப்பொழிவின் காரணமாக பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்...