திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையை திடீரென்று ஆய்வு செய்த அமைச்சர்.

05 December 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை எங்கு வருகிறது. சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல கிராமங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மருத்துவமனை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ளது திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியாகவும் உள்ளது. 
கள்ளக்குறிச்சி மையமாகக் கொண்டு புதிய மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது இதனை திடீரென்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் திடீரென்று காலை 7.30 மணி அளவில் பார்வையிட்டால் அப்பொழுது பணியில் இருந்த செவிலியர்கள் டாக்டர்களை மற்றும் நோயாளிகளிடம் சென்று விசாரித்தார். பின்னர் சிறிதாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனையில் பார்வையிட்டார். 
இந்த மருத்துவமனை இன்னும் ஒரு சில நாட்களில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



---PS Parthi