கள்ளக்குறிச்சியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போர்

17 October 2025

கள்ளக்குறிச்சியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை (17.11.2025)காலை 10.00 மணி முதல்  #மாபெரும் உண்ணாவிரத அறப்போர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலை அருகே 
நடைபெற உள்ளது...

கள்ளக்குறிச்சி நீதிமன்றம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிலையை வெண்கல சிலையாக மாற்றம் 
செய்ய தடையாக உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அஇஅதிமுக நிர்வாகிகளையும் மற்றும் அம்பேத்கர் கொள்கைக்கு எதிராக செயல்படும் #கும்பலையும் கண்டித்து மாபெரும் #உண்ணா விரத அறப்போர் 
நடைபெற உள்ளது... 
 அம்பேத்கர்  பெற்று தந்த சட்டம் மட்டும் உங்களுக்கு இனிக்கிறது..  ஆனால் அவருடைய சிலையை  வெண்கல சிலையாக  வைக்க மட்டும் கசக்கிகிறதா என்று விடுதலை சிறுத்தைகள்  திருமாவளவன் அவர் நடத்தும் மாபெரும் கண்டன போராட்டம். இதனை அனைத்து கட்சிகளையும் எதிர்த்து  விடுதலை சிறுத்தைகள் கட்சி 
 சார்பாக மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெறுகிறது...

--PS.Parthi